வேள்பாரிக்காக இயக்குநர் கரு.பழநியப்பன் ஓட்டு வேட்டை!
இந்த ஆட்சி மட்டுமல்ல,இந்திய ஆட்சியின் மீதும் மக்களுக்கு மட்டுமல்லாது திரைத்துறையினருக்கும் பெருங்கோபம் இருக்கிறது என்பது வெளியாகிவருகிறது. இதோ இயக்குநர் கரு.பழனியப்பனின் பதிவு.! பொதுவுடமைக் கட்சி (இடது) வேட்பாளர் ...








