பிகினியை என் கணவர் அனுமதித்தால் உங்களுக்கு ஏன் காண்டு?
பாலிவுட் பைங்கிளிகளுக்கு 'பிகினி 'என்பது பிடித்தமான ஒன்று.. அவர்களின் உடல்வாகு பிகினிக்கு பொருந்துகிறது. அதனால் அடிக்கடி கடற்கரைகளில் கடற்கன்னிகளாக காட்சி தருகிறார்கள். பாலிவுட் நடிகைகளில் மிகவும் அழகானவர் ...








