தொழிலதிபரை மணக்கிறார் பிரபல நடிகை.!
ஆர்யாவின் தம்பியுடன் அமரகாவியம் படத்தில் நடித்திருந்த மியாவை தெரியுமா?
மறந்திட்டிங்களா?
'இன்று .நேற்று ,நாளை ,வெற்றிவேல், யமன் மற்றும் கோப்ராவில் நடித்திருக்கிறவர்தான் மியா ஜார்ஜ்.
நல்ல நடிகை. டி .வி.நடிகையாக இருந்து சினிமா…