ஆர்யாவின் தம்பியுடன் அமரகாவியம் படத்தில் நடித்திருந்த மியாவை தெரியுமா?
மறந்திட்டிங்களா?
‘இன்று .நேற்று ,நாளை ,வெற்றிவேல், யமன் மற்றும் கோப்ராவில் நடித்திருக்கிறவர்தான் மியா ஜார்ஜ்.
நல்ல நடிகை. டி .வி.நடிகையாக இருந்து சினிமா நடிகையாக மாறியவர். இவருக்கும் அஸ்வின் பிலிப் என்கிற தொழிலதிபருக்கும் திருமணம் நடக்கிறது.இதற்கான நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையுடன் நடந்து முடிந்திருக்கிறது. அதென்னமோ தெரியவில்லை
.கேரளா நடிகைகளில் பெரும்பாலோரின் கணவன்களுக்கு அவ்வளவாக தலை முடி இருப்பதில்லை.