வாய்ப்பு வராவிட்டால் என்ன,ரொட்டி கடை திறக்க பிரபல நடிகை முடிவு.!
"இந்த மடம் இல்லேன்னா ,சந்தை மடம்,சந்தை மடமும் இல்லேன்னா சத்திரம்"னு ஒரு சொலவடையை கேள்விப்பட்டிருப்போம். அந்த கதையாகிப்போச்சு. நடிகை இலியானாவின் நிலை.! ரஷிய போட்டோகிராபரை விரும்பி காதலிச்சு ...











