Browsing Tag

கோஷ்டி

நீங்காத நினைவுகள். ( 6 ) காங்கிரஸ் கொடியை ஏற்ற சிவாஜிக்கு எதிர்ப்பு!

தலைவரைப் பார்ப்பதற்காக அவ்வளவு நேரமாக காத்திருந்த கிராம மக்கள் கலைந்து செல்லத் தொடங்கினார்கள். அடர்பனி. நாங்கள் தலைவருடன் வந்தவர்கள் என்பது மட்டுமே அந்த மக்களுக்குத் தெரியும். "காரை விட்டுட்டிங்களா தம்பி! இப்ப எந்தூருக்குப்…