“ரணசிங்கம் வெற்றிக்கு கதையே காரணம்” -ஐஸ்வர்யா ராஜேஷ் .
அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம், க/பெ.ரணசிங்கம். ராமனாதபுரம் மாவட்டம் ,கீழத்தூவலில் நடந்த ஒரு உண்மை நிகழ்வு. அரியநாச்சி கதாபாத்திரத்தில் நடிகை ...










