3 -ம் தேதி வரை நான் ஃ பிரீ ! சிலம்பு சுத்தலாமா? நடிகை அடா சர்மா அழைப்பு.!
எஸ்.டி ஆரின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் அடா சர்மா. பிறகு பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்.தற்போது பாலிவுட்டில் கமாண்டோ-3படத்த்தில் நடித்து வருகிறார்.…