ஓவியாவுக்கு கல்யாணம் தேவையில்லையாம்.!
வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்று ஓவியா நினைத்தாரா இல்லையா?
அல்லது இப்படி சொன்னால்தான் பரபரப்பு பற்றும் என எண்ணியிருக்கலாம்.!
ஒரு வேலை "இதுதான் புதுமைப்பொண்ணு" இலக்கணமா ?
புரியலீங்க.!
முன்பு பெண்கள்…