கியாரா அத்வானியைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாக்ஷியாக நடித்தவர். இவர் நெட் பிலிக்ஸ் சீரியலில் நடித்திருக்கிறார்.
அந்த படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் சூப்பராக நடித்திருக்கிறார். எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர்கள் கூட அப்படி முக பாவனை காட்டியிருக்க முடியாது. அவ்வளவு ஜோராக நடித்திருக்கிறார்என்கிறார்கள்.
“மொத்த குடும்பமும் அந்த சீனை பார்த்திருக்கு. பாட்டி உன்னோட ரீ-ஆக்சன் என்ன ?” என்று பாட்டியிடம் படத்தைக்காட்டிவிட்டு கருத்துக் கேட்டிருக்கிறார் கியாரா.
“அடி போடி இவளே! அதை இப்ப மொத்த உலகமுமே பார்த்திருச்சே” என்று நாயடி பதிலை சொல்ல இவர் பேயடி வாங்கியவராக மூச்சடைத்துப் போய் விட்டார்.
நெட்பிளிக்ஸ் ரீ ஆக்சன் படம் டாப்பில் இருக்கு.