போட்டிக்கு தயாரான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி!
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இழுத்து மூடப்பட்டு தற்போது தனி அதிகாரியின் மேற்பார்வையில் இருக்கிறது. அரசாங்கத்தை எதிர்த்து எந்த அமைப்பும் செயல்பட முடியாது என்பதற்கு நல்ல உதாரணம்தான் ...









