Saturday, September 26, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Uncategorized

போலியான தயாரிப்பாளர்களை நீக்குக . நீதிபதியிடம் மனு !

admin by admin
March 10, 2020
in Uncategorized
421 5
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“இது நடக்கவே நடக்காது “என்று முடமாகிப்போன ஒற்றுமை என்கிற சவலையை தூக்கி நிறுத்துகிறேன் பார் என்று சில நாட்களுக்கு முன் தமிழ்ச்சினிமாவில் ஒரு முயற்சி நடந்தது.

You might also like

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் !

தளபதி விஜய்யை வெல்ல முடியுமா சூப்பர் ஸ்டார் ரஜினியினால் ?

இயக்குநர் இமயம் பாரதிராஜா ,எஸ்.ஏ.சந்திரசேகர் ,கேயார் ,கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் “தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டி வேண்டாம். எல்லோரும் ஒற்றுமையாக ஓரணியில் இருந்து செயல்பட வேண்டும்” என்று பேசினார்கள். இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டவர்களில் ஒருவரான சத்யஜோதி தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை.

இதை அன்றே சிலர் குறிப்பிட்டு “ஒற்றுமைக்கான சாத்தியம் இல்லை”என்பதாக சொன்னார்கள்.

இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த கே.ராஜனிடம் பேசினோம்.

“உங்கள் முயற்சி பயனளிக்கவில்லையே….தமிழ்ச்சினிமாவில் சாத்தியப்படாதது  ஒற்றுமை என்பது தெரிந்திருந்தும் அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தது எதற்காக?”

“சங்கத்தில் காசு இல்லிங்க. எலக்சன் நடந்தால் அதற்காகவே தயாரிப்பாளர்கள் 40 லட்சம் வரை செலவு செய்தாகணும்.அந்த பணம் மிச்சப்படட்டுமேன்னு நெனச்சோம்.ஆனா யாரு கேட்டா? சங்கத்தில் 13 கோடி வரை காணாமப்போயிருக்கு. விஷால்தான் பொறுப்பு.  இளையராஜாவுக்கு பிறந்த நாள் விழான்னு சொல்லி இசை நிகழ்ச்சி நடந்தது. அவருடைய பிறந்த நாளுக்காக நடந்த நிகழ்ச்சிக்கு பேசுன தொகையை கொடுக்கல .இன்னும் இத்தனை கோடி பாக்கி இருக்குன்னு சொல்லி அவரும் கேஸ் போட்டிருக்கிறார். சங்கம் எப்படி கொடுக்கப்போகுதுன்னு தெரியல. என்னவோ நடக்குதுங்க.”

“இப்ப எத்தனை அணி போட்டி போடுறாங்க?”

“தேனாண்டாள் பிலிம்ஸ்  முரளி, ஜெ.எஸ்.கே.சதீஷ் ,சத்யஜோதி தியாகராஜன்னு மூணு இவங்க நோக்கம்  ஜெயிச்சு வந்தா அவங்களுடைய படப்பிடிப்புகளை நடத்துவதற்கு பணம் ஏற்பாடு பண்ணிக்கலாம் என்பதுதான்.!”

“உங்க அடுத்த நடவடிக்கை?”

“ஒற்றுமைக்கு முயற்சி பண்ணினோம்.நடக்கல. தேர்தலை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜட்ஜ் ஜெயச்சந்திரனை நாளைக்கு சந்திச்சு போலியான உறுப்பினர்களை நீக்கி விட்டு தேர்தலை நடத்துங்கன்னு மனு கொடுக்கப்போறோம். வேற என்ன பண்றது?” என்று வெறுப்புடன் சொன்னார் ராஜன்.

Tags: எஸ்.ஏ.சி. .கேயார்கே.ராஜன்தயாரிப்பாளர் சங்க தேர்தல்பாரதிராஜா
admin

admin

Related Posts

முதல்வர் விஜய் பிறந்த நாளில்  ரீ ரிலீசாகும் மெர்சல்!
News

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

by admin
June 13, 2026
News

அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் !

by admin
August 20, 2025
Uncategorized

தளபதி விஜய்யை வெல்ல முடியுமா சூப்பர் ஸ்டார் ரஜினியினால் ?

by admin
August 19, 2025
நானியுடன் நடித்த கோமலி பிரசாத், தமிழில் அறிமுகமாகிறார்!
Uncategorized

நானியுடன் நடித்த கோமலி பிரசாத், தமிழில் அறிமுகமாகிறார்!

by admin
May 14, 2025
ஜாலியோ ஜிம்கானா .( விமர்சனம். )நேரக் கொலை !
Uncategorized

ஜாலியோ ஜிம்கானா .( விமர்சனம். )நேரக் கொலை !

by admin
November 24, 2024

Recent News

விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் ‘பத்தா’ டிரெய்லர்!

விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் ‘பத்தா’ டிரெய்லர்!

September 25, 2026
விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘கிங் அண்ட் குயின்ஸ்’!

விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘கிங் அண்ட் குயின்ஸ்’!

September 25, 2026
“70 எலிகளுடன் ஷூட்டிங்; இயக்குநர் ராம் உலகமே தனி!” – நடிகர் சூரி

“70 எலிகளுடன் ஷூட்டிங்; இயக்குநர் ராம் உலகமே தனி!” – நடிகர் சூரி

September 25, 2026
லவ் & வார் அப்டேட்: 2027 ஜனவரி 21 ரிலீஸ்!

லவ் & வார் அப்டேட்: 2027 ஜனவரி 21 ரிலீஸ்!

September 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?