பாகுபலி நடிகரின் மனைவி தற்கொலை.! நடிப்பது பிடிக்கவில்லை.!
மது பிரகாஷ். கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்.
சினிமா.சீரியல் என தொழில் நடக்கிறது. பாகுபலியில் அவர் முக்கிய வேடமொன்றில் நடித்திருப்பதாக சொல்கிறார்கள்.
2015-ல் பாரதி என்கிற பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை…