கமல் அலுவலகம் கே.பி.சிலை திறப்பு.ரஜினி பங்கேற்பு.!
சொன்னபடி இன்று தனது அலுவலகத்தில் தனது வாத்தியார் கே.பாலசந்தர் சிலையை கமல்ஹாசன் திறந்து வைத்தார்.
காலையிலேயே ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் அலுவலகம் களை கட்டியிருந்தது.
முக்கிய பிரமுகர்கள் அத்தனை பேரும் வந்திருந்தால் கட்டிடம் நிச்சயம்…