சிவகார்த்திகேயனின் ‘டான்’பட ஹீரோயின் ‘சேம் பிளட் ‘தானா?
"என்னப்பா நம்ம சிவகார்த்திகேயனின் படம் இன்னும் ஒன்னு கூட ரிலீஸ் ஆகலியே ?"என்று கவலைப்பட்ட அவரது ரசிகர்களின் கவலை இன்று காலை 10.10க்கு வெளியிட்டார்கள். இன்று அமாவாசை .நல்ல நேரம் இதுதானோ என்னவோ.!
சிவகார்த்திகேயன் நடிப்பு., இயக்குநர்…