நடிகைக்கு வந்த 2 பக்க காதல் கடிதம்.!
மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தில் நடித்தவர் அதிதி ஹயாத்ரி ராவ்,
பதினேழு வயதில் நடிகர் சத்யதீப் ராவ் என்பவரை காதலித்தார் .அந்த காதல் 21 வயதில் திருமணத்தில் முடிந்தது. அடுத்த இரண்டு ஆண்டிலேயே பிரிவும் வந்து விட்டது. …