சிம்ரன் அபாயச்சங்கு! உலகத்தின் நுரையீரல் எரிகிறது.
பிரேசில் நாட்டில் இருக்கிறது அமேசான் மழைக்காடுகள்.
உலகத்தின் 20 சதவீத சுவாசக்காற்றைத் தருகிற உயிர் காப்பு சாதனம்.
கடந்த சில நாட்களாக இந்த காடுகள் தீயில் கருகிக் கொண்டிருக்கின்றன. உயிரினங்கள் பேரழிவை நோக்கி வெந்து கொண்டிருக்கின்றன.…