வானதி சீனிவாசன் மீது கமல்ஹாசன் கடுமையான குற்றச்சாட்டு.!
"கோவை தெற்குத் தொகுதியில் வாக்களிப்பதற்கு பா.ஜ.க. பணம் கொடுத்ததாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக கோவை தெற்கு தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்திருக்கிறார்.
"பணம் வழங்குவதற்காக…