மாஸ்க் அணிந்துகொண்டு அவசரமாக கல்யாணம் பண்ணுவது ஏன் ?ஆம்பள நடிகை கேள்வி.
குதர்க்கம் பேசுவதற்கென்றே சிலர் இருப்பார்கள். எதையாவது நோண்டவேண்டும் ,அதன் வழியாக தன்னை மெத்தப்படித்தவர் என சிலர் சொல்ல வேண்டும் என்கிற ஆசை அவர்களுக்கு.! அவர்களில் ஒருவர்தான் 'ஆம்பள ...