சல்மான்கானுக்கு கடும் எச்சரிக்கை.!
தமிழ்ச்சினிமாவுக்கு பெப்சி எப்படி மிரட்டலோ அதைப் போல பாலிவுட்டுக்கு மேற்கத்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம்.
பின்னணி பாடகர் மிகா சிங் கராச்சியில் உள்ள ஒரு கல்யாண வீட்டில் பாடினார் என்பதற்காக அந்த சங்கம் நோட்டீஸ் விட்டிருக்கிறது.…