கலைப்புலி தாணுவின் பிரமாண்டம் ‘குருஷேத்திரம்’
இந்தியாவின் தேசிய சொத்துகள் இரு இதிகாசங்கள். ஒன்று மகாபாரதம்,மற்றொன்று ராமாயணம். இதிகாசங்களின் கதாபாத்திரங்கள் இந்தியாவின் தெய்வங்களாக இன்றும் வணங்கப்படுகிறார்கள். கடவுளர்களின் வீர,தீர செயல்களை சொல்வதுதான் இந்த இதிகாசங்கள். ...








