“இந்து அல்லாதவரை உள்ளே விடாதே!”-பஜ்ரங் தளம் பகிரங்க கடிதம்.
நவராத்திரி நாளையில் இருந்து ஆரம்பம்.
ஏழரை இன்றே ஆரம்பமாகி விட்டது.
ஹைதராபாத்தில் உள்ள பஜரங்க தள அமைப்பு நவராத்திரி விழா நடத்துகிறவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் அனுப்பி இருக்கிறது.
"விழாவின் போது நடைபெறுகிற 'தாண்டியா' போன்ற…