எனக்கு அழகு ,இளமை இருக்கு,உனக்கேன் காண்டு? பாரதிராஜா நடிகை காட்டம்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் தாஜ்மகால். இந்த படத்தில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை ரியா சென்.
தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் பாலிவுட்டுக்கே இடம் பெயர்ந்தார்.
.39 வயதாகும் ரியா சமூக வலைத்தளங்களில்…