பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் தாஜ்மகால். இந்த படத்தில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை ரியா சென்.
தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் பாலிவுட்டுக்கே இடம் பெயர்ந்தார்.
.39 வயதாகும் ரியா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார் .
வயது 39. என்றாலும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக அடிக்கடி குட்டையான உடையில் தனது கவர்ச்சியானஉடல் அழகை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதனால் நெட்டிசன்கள் சிலர் ரியா வை தொடர்ந்து கிண்டலடித்து வருகின்றனர்.
கடுப்பான ரியா சென்,’என்னை மாதிரி நடிகைகள் குட்டைப் பாவாடை அணிந்தால் அதை விமர்சிக்கிறார்கள். இதுவே முன்னணிஇளம் நடிகைகள் அணிந்தால் அதை பாராட்டுகிறார்கள்.எனக்கு இன்னும் அழகும் இளமையும்இருக்கிறது.என் ரசிகர்கள் அதை விரும்புகிறார்கள் நான் எப்படி உடை அணிந்தால் உங்களுக்கு என்ன? என்னை மட்டும் ஏன் தாக்கி பேச வேண்டும் என கொதித்தெழுந்துளார்