“உங்க வம்புக்கு நான் வரல.” சின்மயி ஒதுங்கினார்!
மீ டூ விவகாரத்தின் வத்திக்குச்சி பின்னணி பாடகி சின்மயிதான்.!
யாரை தொட்டா தனது பிம்பம் பெரிதாகத் தெரியுமோ அவரைத் தொட்டார் .
கவிப்பேரரசு வைரமுத்துவை இழுத்தார். பிரபலம் ஆனார்.
அண்மையில் உலகநாயகன் கமல்ஹாசன் நடத்திய சிலை திறப்பு…