வாய்ப்பு கேட்டேன். வா படுக்கலாம்றான் டைரக்டர்!
இவ்வளவும் நாளும் யாரும் மீ டூ பற்றி எதுவும் சொல்லாத நிலையில் ஒரு துணை நடிகை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் குண்டு போட்டிருக்கிறார்.
கோலிவுட்டில் கொஞ்சம் பதறித்தான் போயிருக்கிறார்கள்.
உண்மையோ பொய்யோ மக்களிடம் கெட்ட பேர்தானே !…