அப்பாவாகி விட்டாரா ஆர்யா?
ஆர்யா- சாயீஷா கல்யாணம் ஆகி இரண்டே மாதம்தான் ஆகிறது.!
ஆனால் என்ன பிள்ளை பெத்துக்கக் கூடாதா என்ன ?
ஆர்யாவுக்கும் வயசாயிடுச்சி...வீட்டில் உள்ளவங்க எதிர்பார்ப்பு இருக்குமே!
சாயீஷா தனது டிவிட்டர் பக்கத்தில் ஆர்யாவுடன் இருக்கும்…