பி.ஜே.பி.யை விட்டு அப்பா எப்பவோ விலகி இருக்கவேண்டும். நடிகை ஆவேசம்.!
பாஜக வின் மூத்த தலைவர்களில் நடிகர் சத்ருகன் சின்காவும் ஒருவர்.
ஒரு காலத்தில் அத்வானியின் பேச்சுக்கு ஒலிபெருக்கியை தாங்கிப் பிடித்தவர் மோடி. அந்த அத்வானியையே ஒத்திக்கோ ஒத்திக்கோ என ஓரம் கட்டியவர் இந்த முன்னாள் நடிகரை ஒதுக்கித்…