தி.மு.க., அதிமுக தலைகளுக்கு கமல் சூடு.!
"என்னோட இலக்கே சென்னை கோட்டைதான். டெல்லி இல்லே. எவனும் என் படத்தையோ ,கொடியையோ பயன்படுத்தக்கூடாது" என்று பொடனியில் அடிச்சு சொல்கிற மாதிரி சொல்லிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த அறிக்கையில் அடி வாங்கியது பி.ஜே.பி.…