Browsing Tag

திமுக

அதிமுக, திமுக பற்றிய உண்மைகளை ‘பிட்டு பிட்டு ‘வைப்போம்”-கமல் தாக்கு.!

"பழையன கழிதலும் ,புதியன வருவதும் காலத்தின் அவசியம் . புதியவை உண்மைகளை பிட்டுப் பிட்டு வைக்கும். நான் அரசியலை சொல்லல. பிக்பாஸ் அகத்தைப் பற்றிச் சொல்கிறேன்" என்றார் உலக நாயகன்  கமல்ஹாசன். அதாவது "அதிமுக, திமுக,ஆகிய கழகங்களைப் பற்றிய…

திமுக-பாஜக.வெற்றிக்கு வைரமுத்து வாழ்த்து.!

தமிழகத்தில் திமுக கூட்டணியும்,மத்தியில் பா.ஜ.க.கூட்டணியும் சிறப்பான வெற்றி பெறும் என்பதை முன்னணி நிலையை வைத்தே முடிவு செய்து விடலாம்.  இதை உணர்ந்து முன்னதாகவே தனது வாழ்த்து செய்தியை கவிப்பேரரசு வைரமுத்து பதிவு செய்திருக்கிறார்.…

மத்தியில் பாஜக. மாநிலத்தில் தி.மு.க.!

நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 38 தொகுதிகளையும் கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. 34 முதல் 38 தொகுதிகள் வரை திமுகவுக்குக் கிடைக்கலாம் என்றும் அதிமுக கூட்டணிக்கு 4 தொகுதிக்குள் தான் கிடைக்கலாம் என…

கஸ்தூரியின் கனவு தி.மு.க.வா,அதிமுகவா?

'அகோரி' படத்தின் முன்னோட்ட விழா.! பிரபலங்கள் என்றால் பாக்யராஜ், அடுத்து கஸ்தூரி என இருவர் மட்டுமே.!மற்றவர்கள் எல்லாம் படத்துடன் தொடர்புடையவர்கள்.  எல்லோரும் படத்தைப்பற்றியும் நடிகர்களின் ஆற்றலைப் பற்றி  பேசியபோது தளபதி விஜய்யின்…

வைரமுத்து -ஸ்டாலின் சந்திப்பு ரகசியம்!

"தமிழினம் மீளவும் தமிழ்நாடு வாழவும் தளபதி ஆளவும் வாழ்த்துச் சொன்னேன்.." வைரமுத்து வாழ்த்துச் சொன்னால் முன்னதாகவே வாழ்த்துச் சொன்னால்  அதில் அர்த்தங்கள் ஆயிரம் ! கவிஞனின் வாழ்த்துப் பலிக்கும் என்பார்கள்.…

திமுக.கூட்டணி 28 தொகுதிகளை கைப்பற்றும். மத்திய ரகசிய போலீஸ் கணிப்பு.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பற்றி மத்திய மாநில ரகசியப் போலீஸ் நிபுணர்கள் தத்தம் உயர் அதிகாரிகளுக்கு முன்னதாகவே அறிக்கைகள் அனுப்புவார்கள்.  தமிழகத்தில் நடந்துள்ள தேர்தலில் திமுக கூட்டணி  இருபத்தியெட்டு தொகுதிகளை உறுதியாக…

விஜய் ரசிகர்கள் கடுங்கோபத்தில்!

"எங்க ஏரியா உள்ளே வராதே "என்கிற கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் தளபதி விஜய் ரசிகர்கள்..வண்ட வண்டயாய்  அதிமுகவை எத்தனையோ படங்களில் கிழித்துத்தொங்க விட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு எல்.கே.ஜி படத்தை சொல்லலாம். ஆனால் தளபதி விஜய் படம்…

விடமாட்டேன் ராதா ரவியை! எந்த மாதிரியான நடவடிக்கை?நாசருக்கு தலைவலி!

கொலையுதிர்காலம் படவிழாவில் ராதாரவியின் பேச்சு பற்றி திரை உலகைச்சேர்ந்தவர்கள் கடுமையான கருத்துகளால்  வெட்டி சாய்த்துக் கொண்டிருக்கிற நேரத்தில் சூப்பர் ஸ்டார்கள் எதை பற்றியும் கவலைப்பட்டதாக  தெரியவில்லை. எதைப் பற்றியும் கவலைப்படாத…

ஸ்டாலின் முதல்வர் ஆவாரா?சத்யராஜ் மகள் சந்தித்ததின் பின்னணி என்ன??

சத்யராஜ் பிள்ளைகள் இருவருமே அவரைப் போலவே சீர்திருத்தவாதிகள். மகன் சிபி நடிகர். மகள் திவ்யா ஊட்டச்சத்து ஸ்பெஷலிஸ்ட். திவ்யாவின் தனிக்குணமே தந்தையைப் போல துணிச்சலாக கருத்துகளை வெளியிடுவதுதான்.! இவர் தி.மு.க.தலைவர் ஸ்டாலினை…

தொண்டர்கள் திமுக பக்கம்,மாவட்டங்கள் அதிமுக பக்கம்.தேமுதிக நிலை இதுதானாம்.!

வைதேகியின் கண்களுக்கு  மாயமான் தெரிந்ததைப் போல இன்று திமுக அதிமுக கட்சிகளுக்கு தெரிகிற மாயமான்தான் தேமுதிக,. கேப்டன் என்கிற ஒற்றை மனிதனின் கடுமையான உழைப்பில் உருவான இயக்கம்தான் தேமுதிக.  அவரது மன்றத்தினரை கட்டுக்கோப்பான ராணுவமாக…