உறக்கம் வரவில்லையா…இதோ சில ஐடியா!
கொரானா படுத்தும் பாடு உங்களை துன்புறுத்துகிறதா?
வேலை இல்லை, வருமானமும் இல்லை ,வெளியில் நடமாடவும் அச்சம். யாரிடமும் கடன் கேட்க முடியவில்லை. நமது பெயரை சொல்லி இன்னொருவன் பணத்தை பயன் படுத்திக்கொண்டிருக்கிறான்..அகவிலை படி இல்லை என்று…