நீங்காத நினைவுகள் .16 சிவாஜி தங்கப்பதக்கம்.ரஜினி போட்ட கண்டிசன்,
தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன் 90 களில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வந்தார். நல்ல மனிதர். அதிர்ந்து பேச மாட்டார்.
அவரது தயாரிப்புதான் தளபதி.
சொந்தத் தம்பி மணிரத்னம் இயக்கம். சூப்பர் ஸ்டார் ரஜினி,மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி…