யோகிபாபு-இமான் அண்ணாச்சியின் பட்லர் பாலு

தர்மபிரபு,கூர்க்கா ,ஜாம்பி ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து காமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு  தற்போது  "பட்லர் பாலு" எனும் படத்தில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில்   நடித்துள்ளார். அவரோடு இமான் அண்ணாச்சியும் இணைந்துள்ளார். .…

ஆர்.எம்.வீ.யாக சமுத்திரக்கனி .தேர்வு சரியா?

இந்தப் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவின் மூன்று விதமான காலகட்டங்களை இப்படம் பேச உள்ளதாம். இதில் எம்.ஜி.ஆராக  நடிகர் அரவிந்த் சாமி.நடிக்கிறார் . திரையுலக வாழ்க்கையிலும் அரசியல்…

புருடா விடுறதுக்கும் ஒரு அளவு இல்லையா?

மக்கள் மத்தியில் தங்களது கட்சியின் செல்வாக்கினை உயர்த்துவதற்காக  பொய்யான,போலியான செய்திகளை வெளியிட ஒரு நிபுணர் குழு உண்டு. அவர்கள் பேஸ்புக் டிவிட்டர் ஆகியவைகளில் பொய்யான தகவல்களை பரப்பி பரபரப்பு உண்டாக்குவார்கள் . அப்படி ஒரு …

வழுக்கை படங்களுக்குள் முட்டல் , மோதல்.பாவம்யா!

இந்தப்படத்தை யார் காப்பி அடிச்சாங்க ,அல்லது எங்கேர்ந்து திருடுனாங்க என்பது பிரச்னை இல்லை. எப்ப ரிலீஸ் பண்றது என்பதுதான் சிக்கல். அப்படி என்னய்யா படம்னு கேக்கிறீங்களா? வெளக்கமா சொல்வோம்.! பாலா என்பது ஒரு படம். இதன் சிறப்பம்சம்…

டீனேஜ் பசங்க ரெண்டு ..வயசோ 45 .. வாலிபம் குறையலியே !

பதின்ம வயதில் இரண்டு பிள்ளைகள். வயதும் 45 ஆகிவிட்டது. இனிமே குழந்தை பெத்துக்க முடியாது. நாயகியாகவும்  நடிக்க முடியாது.எல்லாம் 90 களிலேயே நடித்து முடித்து கொடி கட்டி ஆட்சி செலுத்திவிட்டார் , கரிஷ்மா கபூர்.! இந்த வயதிலும் இப்படி…

கமல் -விக்ரம் -மருதநாயகம் வருவாரா?

மதுரை ராமநாதபுரம் மாவட்டங்கள் உள்ளிட்ட தெக்கத்தி சீமையில் 'கான்சாயபு ' கிராமியப் பாடல் பிரபலமானது. ஆங்கிலேயரை எதிர்த்த வீரன். இந்த கான்சாயபுதான் பின்னாளில் மருதநாயகம் என அழைக்கப்பட்டார் என்பார்கள். வழக்கம்போல ஆராய்ச்சியாளர்கள்…

கைதி படம் வாங்கியவர்களுக்கு லாபம்.!

தீபாவளி ரேஸில் விஜய் படத்துடன் மோதிய ஒரே படம் கார்த்தியின் கைதி தான்! இந்த படத்தில் காதல் இல்லை, காமடி நடிகர் யாரும் இல்லை,பிரமாண்டம் எதுவும் இல்லை. கதாநாயகியாக எவரும் கிடையாது . கார்த்தியும் கதையும் தான் வெயிட் என்கிற…

பிகில் வசூல் குறைந்தது..!காரணம் என்ன?

தீபாவளிக்கு வெளியான படங்களில் பிகில் படம் வசூலில் முதல் இடத்தைப் பிடித்திருந்தது.  பொதுவாக விடுமுறை நாட்களில் மாஸ் நடிகர் படங்கள் நல்ல வசூலை பெற்று விடும். சென்னையில் இது நடந்து வருவதுதான். யார் படம் அதிக வசூலைத் தந்தது என்பதற்காக…

பிரபாஸ்,அனுஷ்கா வதந்திக்கு முற்றுப் புள்ளி!

பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ்,அனுஷ்கா காதல் கல்யாண சேதிக்கு  வலு  கூடி விட்டது.  இருவருமே  சராசரி கல்யாண வயதைத் தாண்டிவிட்டவர்கள்தான்.  இருவரும் ஒன்றாக சுற்றுவார்கள். விருந்துகளில் ஒன்றாகவே இருப்பார்கள். ஆனாலும் காதல்…

இயக்குநர் உதயகுமாருக்கு சேரன் சொன்ன சேதி என்ன?

தமிழ்ச் சினிமாவில் ஒருவரை ஒருவர் பாராட்டுவது, தகவல்களை பகிர்ந்து கொள்வது என்பது அரிது. வயிறு எரியாமல் இருந்தாலே போதும் என்கிற நிலைமைதான் .! எண்பதுகளுடன் முடிந்து விட்டதோ என்னவோ! அதனால்தான் நட்புரிமையுடன் இயக்குநர்  ஆர்.வி. உதயகுமார்…