பழம்பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
பழம்பெரும் பின்னணி பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.களத்தூர் கண்ணம்மா படத்தில் இடம் பெற்ற அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பிரபல பாடலையும் மியா மியா பூனைக்குட்டி, கோழி ஒரு கூட்டிலே, குவா குவா பாப்பா…