அனுஷ்காவின் பார்ட் டைம் ஜாப்!

பாகுபலிக்கு பிறகு குறிப்பிட்டுச்சொல்லும் அளவுக்கு படங்கள் அமையாவிட்டாலும் அனுஷ்காவின் மார்க்கெட் மந்தமாக இல்லை. பிரைட்டாகவே இருக்கிறது. ஆலோசனைக்கென தேடி வருகிறவர்களுக்கு உபயோகரமான  டிப்ஸ்களை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார். மலையாள…

ஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா ! (படங்கள்)

ஜாகுவார் தங்கம் இல்லத் திருமண விழா ! சினிமா stunt  மாஸ்டர்  , இயக்குனர், தயாரிப்பாளரும் , நடிகருமான ஜாம்பவான் ஜாகுவார் தங்கம் - சாந்தி தம்பதியின் மகனும்,  வளரும் நடிகருமான ஜா.விஜய ஜாகுவாருக்கும் , வட பழனி ஆறுமுகம் - கீதா ஆறுமுகம்…

காளிதாஸ் படத்தின் அடுத்த கட்ட நகர்வு!

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், எம்.எஸ்.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் பாலா…

ரஜினிக்கு வில்லனாக நடிப்பாரா அரவிந்தசாமி?

தயாரிப்பாளர் முருகனின் படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' தடைகள் தாண்டி ஓடுகிற 'ஹர்டில்ஸ்'மாதிரி படமும் சிக்கல்களை கடந்து 'மே' மாதம் வெளிவர இருக்கிறது. ''திருச்சி பரதன் பிக்சர்ஸ் விஸ்வநாதன்,அரவிந்த்சாமி இருவரும் உதவி செய்திருக்காவிட்டால் இந்த படம்…

உண்மையைச் சொல்வது தப்பா?

புண்ணியவாட்டி ஸ்ரீ ரெட்டி என்றைக்கு துணிகளை அவிழ்த்து வீசினாரோ அன்று ஆரம்பித்தது உண்மைகளின் ஊர்வலம்! இன்று வடக்கு வரை விரிவாகி விட்டது விவாதம்! ஸ்ரீதேவி உள்ளிட்ட சித்திரப்பாவைகளை நடனத்தால்  செதுக்கியவர் சரோஜ்கான். அவரே "இதெல்லாம்…

தியா ( விமர்சனம்.)

"நீள் துயரும் பிறவி துயரம், எனவே உறவே கலைந்தாயடி! பாழ் உலகம் சுழலும் நரகம், எனவே அழகே கரைந்தாயடி, தாயின் தீயில் தீய்ந்து தேய்ந்தாயடி!"----தியாவின் கதை சுருக்கத்தை மதன் கார்க்கியின் அழகான வரிகள் விரிவாக சொல்லிவிடுகிறது. எது…

வந்தாச்சு ..ஜெயிக்கிறதுக்கு வந்தாச்சு!

முயல் தூங்கினால் ஆமை மட்டுமா ஜெயிக்கும், நத்தை,நண்டெல்லாம் கூட ஜெயிக்கும்,! நவரச நாயகன் கார்த்திக் கவனம் சிதைந்ததால் அந்த இடைவெளியில் யார் யாரோ வந்தார்கள்.வந்தவர்கள் லாபம் பார்த்து விட்டு போய்விட்டார்கள்..உலகநாயகன் கமல் ஹாசனுக்கு …

சூர்யாவுக்கு காதலை கற்றுக்கொடுத்த கார்த்திக்!-பட விழாவில் ருசிகரம்!!

மிஸ்டர் சந்திரமௌலி'படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா பேசியதாவது, '70களில் பிறந்தவர்களுக்கு தான் தெரியும் மிஸ்டர் சந்திரமௌலியை பற்றி. கார்த்திக் சார்…

நடிகர் சிவகுமார் என் சித்தப்பா !-நவரசநாயகன் கார்த்திக் பெருமிதம்!!

பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கிறார்கள்.…