வைல்ட் லைப் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா !

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது  “ பொட்டு “ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது.அதை தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும்…

காலா இசை வெளியீட்டு விழா மே, 9-ம் தேதி நடக்கிறது!

தமிழ்த் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  நடிகர்  ரஜினிகாந்த்தின் 'காலா' திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை சமீபத்தில் அப் படத்தின் தயாரிப்பாளர்,நடிகர்  தனுஷ் தனது டுவிட்டரில்  ஜூன் 7ம் தேதி வெளியாவதாக அதிகாரபூர்வமாக…

’யா யா’ பட தயாரிப்பாளரின் அடுத்த படம்!

''M10 PRODUCTIONS" சார்பாக M.S.முருகராஜ் தயாரிப்பில் வெளியான படம் "யா யா". இப்படத்தில் "மிர்ச்சி" சிவா, சந்தானம், சாய் தன்ஷிகா, சந்தியா ஆகியோர் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். முழுக்க, முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம்…

மோகன்லாலின் ‘த்ரில்லிங்’ கல்யாணம்.!

இல்லாதவன் குடும்பங்களில்தான் தொல்லைகள் கூத்தாடும் என்பதில்லை. இருக்கிறவன் வீடுகளிலும்  ஜாதகம், சம்பிரதாயம் வரைக்கும்  ஏழரைச் சனி ஏடா கூடமாக  நடந்து கொள்ளும்.! மோகன்லாலின்  கல்யாண விஷயத்தில் கக்கத்தில் வைத்திருந்த ஜாதகப்பையில் வில்லன்…

ரசிகர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய நடிகர் பிரபாஸ்!

S.S.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உலகெங்கும் வசூல் மழையை பொழிந்த பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடமாகிறது.இந்த நாளை நினைவு கூறும் வகையில், நடிகர் பிரபாஸ் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்."எங்களின் "பாகுபலி 2" படம்…

படப்பிடிப்புக்கு பைக்கில் சென்ற சல்மான்- ஜாக்குலின்!

காதலி கண்ஜாடை காட்டிவிட்டால் மாமலையும் கடுகு ஆகி விடுமாம் இங்கு ஜாக்குலின் கண் அடித்தாரா சல்மான்கான் கை ஜாடை காட்டினாரா என்பதெல்லாம் தெரியவில்லை.பைக்கில்  காதலியை பின்னால் உட்கார வைத்து பனி படர்ந்த மலையில் சாலை வழியாக கிளம்பி விட்டார்…

டிராபிக் ராமசாமி படத்தில் தளபதி விஜய்?

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பயப்படாத அரசும் அதிகாரிகளும் ஒற்றை தனிமனிதனான 'டிராபிக் ராமசாமியை பார்த்தால் பயம் கொள்கிறார்கள். தைரியமாக ஆளும் கட்சியின்  பேனர்,பிளக்ஸ் போர்டுகளை கிழித்து எறிகிறார் ராமசாமி. நீதி மன்றம்  இவருடைய…

‘அந்த 3 நாட்கள்’: பிரபல நடிகையின் ‘அட்வைஸ்’!

மிஸ்டர் .சந்திரமவுலியின் மெயின் ஹீரோயின் ரெஜினா. சென்னைப் பொண்ணு.மகளிர் கிறித்தவக் கல்லூரி முன்னாள் மாணவி. ஏழு வயதிலேயே தொலைக்காட்சியில் குழந்தை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் 'ஆங்கர்' ஆனார். கவுதம் கார்த்திக்கு இணையாக நடிக்கும்…

மே-3 முதல் விமலின் ‘களவாணி-2’ முழுவீச்சில் துவக்கம்..!

கடந்த ஜனவரியில் வெளியான ‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களும் புதிய இயக்குனர்களும் விமலை அணுகி கதை சொல்லி வருகின்றனர். நிதானமாக அவற்றை கேட்கும் விமல், அதில் தனக்கு செட்டாகும் கதைகளையும், அவற்றை இயக்கும் அனுபவம்…

போதை மருந்து நடிகையின் துறவி கோலம்!

குறுக்கு வழியில் குபேரனாக வேண்டும் என்பதால் சிலர்  வழி தவறி  சென்று விடுகிறார்கள்,மாட்டிக்கொண்ட பிறகு "ஐயோ மண்டைப் புழு  மாண்டு போச்சே, தப்புப் பண்ணிட்டேனே,கடவுளே காப்பாத்து " என்று  கடவுளுக்கு மனு போடுவார்கள். கழுத்துக்கு கத்தி வந்த …