Thursday, May 15, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மே-3 முதல் விமலின் ‘களவாணி-2’ முழுவீச்சில் துவக்கம்..!

விமல்-வடிவேலு நடிக்கும் படம் கலக்கலாக உருவாகவுள்ளது.

admin by admin
April 28, 2018
in News
424 8
0
599
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘மார்கன்’ திரைப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

பான் இந்தியா ஸ்டாராக உருவானார், ரெஜினா கசாண்ட்ரா!

கடந்த ஜனவரியில் வெளியான ‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களும் புதிய இயக்குனர்களும் விமலை அணுகி கதை சொல்லி வருகின்றனர். நிதானமாக அவற்றை கேட்கும் விமல், அதில் தனக்கு செட்டாகும் கதைகளையும், அவற்றை இயக்கும் அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இயக்குனர்களுடன் அடுத்தடுத்து கைகோர்க்க இருக்கிறார்.
இந்நிலையில்,இந்த வருடத்தில் விமல் நடிப்பில் அரை டஜன் படங்களுக்கு மேல் களம் காண இருக்கின்றன. இயக்குனர் எழில் டைரக்சனில் மீண்டும் நடிக்கிறார் .  சுராஜ் டைரக்சனில் போலீஸ் அதிகாரிகளாக விமல்-வடிவேலு நடிக்கும் படம் ஒன்று மருதமலை பாணியில் கலக்கலாக உருவாகவுள்ளது.

இதுதவிர  ‘வெற்றிவேல்’ இயக்குனர் வசந்தமணி, ‘தமிழன்’ பட இயக்குனர் மஜித், ஆகியோரின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார் விமல்.  ‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்  . ஆக, இந்த வருடம் விமலின் கால்ஷீட் டைரி இப்போதே நிரம்பிவிட்டது.

இன்னொரு பக்கம் ஏற்கனவே விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்துவரும் ‘கன்னிராசி’ படம் இறுதிக்கட்ட பணிகளில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.. மேலும் சற்குணம் டைரக்சனில் ’களவாணி-2’ படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு நடித்துவந்தார் விமல். கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்றுவந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது ’களவாணி-2’, படத்தின் படப்பிடிப்புவரும் மே-3ஆம் தேதி முதல் மீண்டும் முழுவீச்சில் துவங்குகிறது. இந்த வேலை நிறுத்தம் சமயத்தில் கிடைத்த இந்த 3௦ நாட்கள் தான் விமலுக்கு கிடைத்த ஒய்வு நாட்கள்.. ஆம்.. இனி வரும் நாட்களில் ஓய்வில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தயாராகிவிட்டார் விமல்.

admin

admin

Related Posts

‘மார்கன்’ திரைப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!
News

‘மார்கன்’ திரைப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!

by admin
May 14, 2025
சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
News

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

by admin
May 14, 2025
பான் இந்தியா ஸ்டாராக உருவானார், ரெஜினா கசாண்ட்ரா!
News

பான் இந்தியா ஸ்டாராக உருவானார், ரெஜினா கசாண்ட்ரா!

by admin
May 14, 2025
சசிகுமார் – சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வசூலை அள்ளி வருகிறது!
News

சசிகுமார் – சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வசூலை அள்ளி வருகிறது!

by admin
May 14, 2025
‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!
News

‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!

by admin
May 13, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?