சான்ஸ் கேட்டுப் பிச்சை எடுக்கணுமா? -பிரபு தேவா ஹீரோயின் வெறுப்பு!
'பொதுவாக என் மனசு தங்கம்,' 'டிக்..டிக்..டிக்.'ஆகிய படங்களில் நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ் மதுரைப் பொண்ணு. பிரபு தேவா,விஜய் அண்டனி ஆகியோருடன் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.தெலுங்கிலும் பெத்த பேரு....













