நவீன டிஜிட்டல் இசையமைப்பில்“அடிமைப்பெண்”.
1969--ஆம்-ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்து வெளிவந்த"அடிமைப்பெண்"படத்தை தற்போது டிஜிட்டல் வடிவில் மாற்றம்செ ய்து "அடிமைப்பெண்-2017" என்ற பெயரில் புதிதாக சென்சார் சான்றிதழ் பெற்றுளார்கள்.விரைவில் அடிமைப்பெண்2017 வெளிவரவிருக்கிறது....













