Monday, July 27, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

Motta Shiva Ketta Shiva-Review.

admin by admin
March 9, 2017
in Reviews
415 17
0
598
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!

‘அருள்வான்’ – விமர்சனம்!

‘அன்பே  டயானா’ – விமர்சனம்!

motta sivaபோலீஸ் அதிகாரியான சத்யராஜ் மிகவும் நேர்மையானவர்.இவரது நேர்மை காரணமாக சிறுவயதிலேயே தன் தாயையும், தங்கையையும் இழந்து தவிக்கிறார் மகன் ராகவா லாரன்ஸ். இதனால்,மனம் வெறுப்படைந்து  தன் அப்பாவைவிட்டுபிரிந்து சென்று விடுகிறார் ராகவாலாரன்ஸ், சில வருடங்களுக்கு பின்பு பெரியவனாகி   துணை போலீஸ்கமிஷனராக திரும்புகிறார். அப்பாவுக்கு நேர்மாறாக  லஞ்சம், அடிதடி, மாமூல் என கணிசமாக கல்லா கட்டும் ராகவாலாரன்ஸ், பிரபலதாதா அஷுடேஷ் ராணாவின் அத்தனை கிரிமினல் வேலைகளுக்கும் பக்க பலமாகவும்  இருக்கிறார். இந்நிலையில்,அஷுடேஷின் தம்பியான வம்சி கிருஷ்ணாவும், அவரின் நண்பர்களும்  ராகவா லாரன்ஸ்  மிகவும் பாசம் வைத்து, மனதளவில் தங்கச்சியாக ஏற்ற அப்பாவி பெண்ணை  கற்பழித்து கொலை செய்துவிடுகிறார்கள்.  அவரின் மரணம் லாரன்ஸின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. அதன்பிறகு  ராகவா லாரன்ஸ் இவர்களை அழிக்க எடுக்கும் அவதாரங்களே படத்தின் மீதிக்கதை. நாம் பார்த்து பார்த்து சலித்துப்போன பழைய கதை.சரி,திரைகதையாவது சற்று விறுவிறுப்பாக, சுவாரசியமாக இருக்கிறதா? என்றால் அதுவும், வசனமும் படு மொக்கையான சமாச்சாரங்களாகி விடுவதால் அட, போங்கப்பா! இதுக்கு தானா இத்தனை பில்டப்பு கொடுத்தீங்க! என்றாகி விடுகிறது. ராகவா லாரன்ஸ்  ஒட்டு மொத்தமாக தன் தோளில் படத்தை  சுமந்திருக்கிறார். பலன் ‘பூஜ்யம்’ தான்.அதே சமயம் நடனத்திலும்,சண்டைக்காட்சிகளிலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார். இவரின் பாடி லாங்குவேஜ் பிளஸ்  டயலாக் டெலிவரி மிக பிரமாதம்.நிக்கி கல்ராணி கிளாமர் சற்று தூக்கலாக பாடல்களுக்கு ஆட்டம்போடுவதோடு சரி. சத்யராஜ்,வில்லன் அஷுடேஷ் ராணா  வம்சி கிருஷ்ணா. தங்களது பங்கை சரியாக செய்துள்ளனர். கோவை சரளா, சதீஷ் ‘காமெடி’ என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள் சகிக்க முடியவில்லை. மொத்தத்தில் பட்டாசாக வெடிக்கும் என எதிர்பார்த்தால் புஸ்……..என்ற சத்தம் மட்டுமே! இதுல டைட்டில் கார்டில் மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் வேறு……..!

admin

admin

Related Posts

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!
Reviews

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!

by admin
July 23, 2026
‘அருள்வான்’ – விமர்சனம்!
Reviews

‘அருள்வான்’ – விமர்சனம்!

by admin
July 17, 2026
‘அன்பே  டயானா’ – விமர்சனம்!
Reviews

‘அன்பே  டயானா’ – விமர்சனம்!

by admin
July 17, 2026
‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!
Reviews

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!

by admin
July 11, 2026
‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!
Reviews

‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!

by admin
July 11, 2026

Recent News

ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!

ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!

July 27, 2026
திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற  வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !

திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !

July 27, 2026
நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டரின் ‘டான்ஸ் டான் 2’ நிகழ்வு!

நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டரின் ‘டான்ஸ் டான் 2’ நிகழ்வு!

July 27, 2026
கிராமத்து மக்களை மிரட்டும் ‘பவானி’ பேய்!

கிராமத்து மக்களை மிரட்டும் ‘பவானி’ பேய்!

July 27, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?