Friday, August 21, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி !

admin by admin
August 20, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

யாமி கெளதம் நடிப்பில் உருவான ‘நய்யி நவெல்லி’!

சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய படம் ‘ஹலோ மிஸ்’!

ஜிம்முக்குள் நடக்கும் காதல் லூட்டி… ‘லைட்வெயிட், பேபி!’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள குடும்பத்தினருடன்  வசித்து வருகிறார் \சௌகார் ஜானகி( வயது 94.) இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக  வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில்,இவருக்கு நேற்று இரவு  திடீர்  மூச்சு திணறல் காரணமாக   ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட் டார். அங்கு அவருக்கு செயற்கை  சுவாசம்  பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .அவரது உடல் நிலையை  மருத்துவர்குழு  தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

தமிழ்த்திரையுலகில் கடந்த 1931 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் கோதாவரி மாவட்டத்தில் பிறந்த சவுகார் ஜானகி, 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்.ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்நடித்துள்ள அவர், கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக இவர் இரண்டு நந்தி விருதுகள், கலைமாமணி விருது, 2022-ம் ஆண்டு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதானபத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரின் பேத்தியான வைஷ்ணவி  அரவிந்தும் ஒரு நடிகையாவார்; இவர் 1987 முதல் பல தமிழ், தெலுங்கிலும், சில மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

admin

admin

Related Posts

யாமி கெளதம்  நடிப்பில் உருவான  ‘நய்யி நவெல்லி’!
News

யாமி கெளதம் நடிப்பில் உருவான ‘நய்யி நவெல்லி’!

by admin
August 20, 2026
சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய படம் ‘ஹலோ மிஸ்’!
News

சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய படம் ‘ஹலோ மிஸ்’!

by admin
August 20, 2026
ஜிம்முக்குள் நடக்கும் காதல் லூட்டி… ‘லைட்வெயிட், பேபி!’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
News

ஜிம்முக்குள் நடக்கும் காதல் லூட்டி… ‘லைட்வெயிட், பேபி!’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

by admin
August 20, 2026
‘சூரியவம்சத்திற்குப்’ பின் நான் மிகவும் ரசித்த படம் விஸ்வநாத் & சன்ஸ்: ராதிகா சரத்குமார் பெருமிதம்!
News

‘சூரியவம்சத்திற்குப்’ பின் நான் மிகவும் ரசித்த படம் விஸ்வநாத் & சன்ஸ்: ராதிகா சரத்குமார் பெருமிதம்!

by admin
August 20, 2026
‘7 ஸ்டார் பாய்ஸ்’:  சிறுவர்களின் கால் பந்தாட்டம் !
News

‘7 ஸ்டார் பாய்ஸ்’: சிறுவர்களின் கால் பந்தாட்டம் !

by admin
August 19, 2026

Recent News

சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய படம் ‘ஹலோ மிஸ்’!

சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய படம் ‘ஹலோ மிஸ்’!

August 20, 2026
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி !

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி !

August 20, 2026
ஜிம்முக்குள் நடக்கும் காதல் லூட்டி… ‘லைட்வெயிட், பேபி!’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

ஜிம்முக்குள் நடக்கும் காதல் லூட்டி… ‘லைட்வெயிட், பேபி!’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

August 20, 2026
‘சூரியவம்சத்திற்குப்’ பின் நான் மிகவும் ரசித்த படம் விஸ்வநாத் & சன்ஸ்: ராதிகா சரத்குமார் பெருமிதம்!

‘சூரியவம்சத்திற்குப்’ பின் நான் மிகவும் ரசித்த படம் விஸ்வநாத் & சன்ஸ்: ராதிகா சரத்குமார் பெருமிதம்!

August 20, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?