Saturday, September 5, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கவின்!..

admin by admin
September 4, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

.

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் குறிப்பி டத்தக்கவர் கவின். இவர் மோனிகா டேவிட் என்பவரை கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி காதல் திருமணம் செய்துக் கொண்டார். சமீபத்தில், தனக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் ஒரே நேரத்தில் பிறந்தது என மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.இந்நிலையில், நடிகர் கவின்.தனது குழந்தைகளுக்கு பெயர் வைத்த தகவலை குழந்தைகளின் பாதங்கள் தெரியும் புகைப்படங்களுடன் இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.அப்பதிவில்,”:இறைவனுக்கு நன்றி . எங்கள் குழந்தைகளுக்கு தியோலினா கவின் என்றும், தியான் லியோ கவின் என்றும் பெயர் சூட்டியுள்ளோம்.” என குறிப்பிட்டுள்ளார் தியோன் என்றால் கிரேக்க மொழியில் கடவுள் அருள் கொண்டவர் என்று பொருள். 2 குழந்தைகளுக்கும் கிரேக்க மொழியில் கடவுளின் அருள் பெற்றவர்கள் என்கிற அர்த்தம் கொண்ட பெயரையே கவின் சூட்டியுள்ளார்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஹாய்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ….

You might also like

தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘துரோகம் பழகு’ ! பர்ஸ்ட் லுக் வெளியானது!!

‘மாகாளி’ யாக களமிறங்கிய அமீர்!

‘என்ன விலை’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய ஜி.வி. பிரகாஷ்

admin

admin

Related Posts

தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘துரோகம் பழகு’ ! பர்ஸ்ட் லுக் வெளியானது!!
News

தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘துரோகம் பழகு’ ! பர்ஸ்ட் லுக் வெளியானது!!

by admin
September 4, 2026
‘மாகாளி’ யாக களமிறங்கிய அமீர்!
News

‘மாகாளி’ யாக களமிறங்கிய அமீர்!

by admin
September 3, 2026
‘என்ன விலை’ படத்தின் ஆடியோ உரிமையை  கைப்பற்றிய ஜி.வி. பிரகாஷ்
News

‘என்ன விலை’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய ஜி.வி. பிரகாஷ்

by admin
September 3, 2026
‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு :  நன்றி தெரிவித்த படக்குழு!
News

‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு : நன்றி தெரிவித்த படக்குழு!

by admin
September 3, 2026
கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் புதிய கூட்டணி !
News

கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் புதிய கூட்டணி !

by admin
September 3, 2026

Recent News

தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘துரோகம் பழகு’ ! பர்ஸ்ட் லுக் வெளியானது!!

தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘துரோகம் பழகு’ ! பர்ஸ்ட் லுக் வெளியானது!!

September 4, 2026
‘மாகாளி’ யாக களமிறங்கிய அமீர்!

‘மாகாளி’ யாக களமிறங்கிய அமீர்!

September 3, 2026
‘என்ன விலை’ படத்தின் ஆடியோ உரிமையை  கைப்பற்றிய ஜி.வி. பிரகாஷ்

‘என்ன விலை’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய ஜி.வி. பிரகாஷ்

September 3, 2026
‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு :  நன்றி தெரிவித்த படக்குழு!

‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு : நன்றி தெரிவித்த படக்குழு!

September 3, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?