Saturday, September 19, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கமல்ஹாசன் தொடங்கி வைத்த எம். எஸ். சுப்புலட்சுமியின்  ‘பயோபிக்’ !

admin by admin
September 17, 2026
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்  110வது பிறந்தநாளில்  அவரது ‘பயோபிக்’ (எம்எஸ்- ஏ லெகஸி ஆன் ஸ்கிரீன்)   படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகர் சிவகுமார், கமல்ஹாசன், சமுத்திரகனி மற்றும் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்கவுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்கவுள்ள  ராஷ்மிகா மந்தனா, மேடையில் இசை கலைஞர்களுடன் இணைந்து பாடிய காட்சிகள்  இணையத்தில் வைரலாகி வருகிறது.இப்படத்தின் தொடக்க  விழாவை நடிகர் கமல்ஹாசன் எம்.பி .கிளாப் அடித்து  தொடங்கி வைத்து பேசுகையில், “முன்பெல்லாம் தென்னிந்திய படங்களுக்கு ஹப்பாக சென்னை தான் இருந்தது. மீண்டும் அந்த நிலை உருவாக வேண்டும்.

நாமெல்லாம் ஒன்றாக இணைந்து முன்பு போலவே பணியாற்ற வேண்டும். சென்னையில் மட்டுமே அது நடக்க வேண்டும் என சொல்ல மாட்டேன். ஹைதாராபாத், பெங்களூர், திருவனந்தபுரம் என எந்த இடமாக இருந்தாலும் ஓகே தான். நாமெல்லாம் திராவிட குடும்பம் என்பதை மட்டும் மறந்து விடக் கூடாது.திராவிடக் குடும்பம் என்றதும் அந்த அரசியல் என நினைத்து விட வேண்டாம். இது அரசியல்வாதிகள் பற்றிய திராவிடம் அல்ல இதுகுறித்து மானுடவியலாளர்களிடம் கேளுங்கள் புரியும் என்றார் கமல்ஹாசன். மேலும், ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது என்றும் அதற்காக அச்சம் கொள்ளத் தேவையில்லை. என்னை எல்லாம் எம்.எஸ். அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கச்  சொன்னால் எனக்கு தொடை நடுங்கி விடும்”.என்றும் கலகலப்பாக பேசினார்.

You might also like

அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

கெமிஸ்ட்ரியா… பொருத்தமா?….பந்தயம் வைக்கும் ‘லவ்’ !

எனக்கும் தமிழ்நாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு! நானி நெகிழ்ச்சி பேச்சு!!

இந்நிகழ்வில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்கவுள்ள  ராஷ்மிகா மந்தனா, மேடையில் இசை கலைஞர்களுடன் இணைந்து பாடிய காட்சிகள்  இணையத்தில் வைரலாகி வருகிறது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக் படத்தை ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் அல்லு அரவிந்த் இணைந்து தயாரிக்க உள்ளனர். ஜெர்ஸி, கிங்டம் படங்களை இயக்கிய டோலிவுட் இயக்குநர்  கவுதம் தின்னனூரி இந்த படத்தை இயக்குகிறார்.

admin

admin

Related Posts

அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!
News

அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

by admin
September 18, 2026
கெமிஸ்ட்ரியா… பொருத்தமா?….பந்தயம் வைக்கும் ‘லவ்’ !
News

கெமிஸ்ட்ரியா… பொருத்தமா?….பந்தயம் வைக்கும் ‘லவ்’ !

by admin
September 18, 2026
எனக்கும் தமிழ்நாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு! நானி நெகிழ்ச்சி பேச்சு!!
News

எனக்கும் தமிழ்நாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு! நானி நெகிழ்ச்சி பேச்சு!!

by admin
September 18, 2026
‘டிமான்ட்டி காலனி 3’  படத்துக்கு ‘திடீர்’ சிக்கல்!
News

‘டிமான்ட்டி காலனி 3’  படத்துக்கு ‘திடீர்’ சிக்கல்!

by admin
September 18, 2026
‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!
News

‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

by admin
September 18, 2026

Recent News

கெமிஸ்ட்ரியா… பொருத்தமா?….பந்தயம் வைக்கும் ‘லவ்’ !

கெமிஸ்ட்ரியா… பொருத்தமா?….பந்தயம் வைக்கும் ‘லவ்’ !

September 18, 2026
எனக்கும் தமிழ்நாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு! நானி நெகிழ்ச்சி பேச்சு!!

எனக்கும் தமிழ்நாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு! நானி நெகிழ்ச்சி பேச்சு!!

September 18, 2026
‘டிமான்ட்டி காலனி 3’  படத்துக்கு ‘திடீர்’ சிக்கல்!

‘டிமான்ட்டி காலனி 3’  படத்துக்கு ‘திடீர்’ சிக்கல்!

September 18, 2026
‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

September 18, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?