
கார்த்திக் சுப்பராஜ் படத்தை அடுத்து இயக்கப்போவது யார்?
அரசியல் பிரவேசம் இருப்பதால் இன்னும் ஒரே ஒரு படத்தில் நடிக்கப்போவதாக சொல்லியிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அந்த படத்துக்கு இருவர் கதை சொல்லியிருக்கிறார்கள்.
கே.எஸ்,ரவிகுமார் படையப்பா பார்ட் டூ கதை.
ஏ.ஆர்.முருகதாஸ் பக்கா அரசியல் கதை.
இரண்டுமே ரஜினிக்கு பிடித்திருக்கிறது.ஆனால் யாரை தேர்வு செய்வது?
இப்போது ஏன் மண்டையை போட்டுக் குழப்புவானேன்? இந்தப்படம் முடியட்டும்.அப்புறமாக முடிவு எடுத்துக்கலாம் என தனது முடிவை இன்னும் ரஜினி சொல்லவில்லை.












