Saturday, June 27, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அமலாபால் மருத்துவமனையில் அனுமதி!

சண்டைக்காட்சியில் நடித்தபோது வலது கையின் தசைநாரில் காயம் ..

admin by admin
August 15, 2018
in News
426 4
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘ஹைக்கூ’படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு முதல்வர் பாராட்டு !

ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !

அறிமுக இயக்குநர் வினோத் இயக்கி வரும் புதிய படம்,அதோ அந்த பறவை போல. இந்தப்படத்தில் அமலா பால் கதையின் நாயகியாக  நடித்து வருகிறார். இப்படத்தில் அமலாபாலுக்கு பல சண்டைக்காட்சிகள் உள்ளன. ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போட மாட்டேன் என்று அடம்பிடித்து அவரே நடித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று நடந்த படபிடிப்பில் ,சண்டைக்காட்சியில் நடித்தபோது அமலா பாலுக்கு அவரது வலது கையில் அடிபட்டது. வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தார்.அடிபட்ட பகுதியும் வீங்கத் தொடங்கியது.இதையடுத்து உடனடியாக  கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வலது கையின் தசைநாரில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். மேலும் அமலா பாலை நன்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்துஅமலாபால் கூறுகையில்,சண்டைகாட்சிகளில் இதெல்லாம் சகஜமப்பா , நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படப்பிடிப்புக்கு வந்துவிடுகிறேன் என்கிறார்.

admin

admin

Related Posts

‘ஹைக்கூ’படத்தின் படப்பிடிப்பு நிறைவு !
News

‘ஹைக்கூ’படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

by admin
June 26, 2026
சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு  முதல்வர்  பாராட்டு !
News

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு முதல்வர் பாராட்டு !

by admin
June 26, 2026
ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !
News

ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !

by admin
June 26, 2026
“அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ல் வெளியாகிறது!
News

“அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ல் வெளியாகிறது!

by admin
June 26, 2026
‘ இந்தியா ஸ்டோரி’ – டீசர் வெளியானது!
News

‘ இந்தியா ஸ்டோரி’ – டீசர் வெளியானது!

by admin
June 26, 2026

Recent News

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு  முதல்வர்  பாராட்டு !

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு முதல்வர் பாராட்டு !

June 26, 2026
ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !

ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !

June 26, 2026
“அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ல் வெளியாகிறது!

“அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ல் வெளியாகிறது!

June 26, 2026
‘ இந்தியா ஸ்டோரி’ – டீசர் வெளியானது!

‘ இந்தியா ஸ்டோரி’ – டீசர் வெளியானது!

June 26, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?