ஜான்வி கபூரின் அடை மழை!

“பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே!
நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் நேர்கொண்ட ஊர்கோலமே!
இன்று நானும் கவியாக யார் காரணம்?
அந்த நாலும் விளையாடும் விழி காரணம்!”
கவிப் பேரரசே…கண்ணதாசா.! வாழ்க உனது தமிழ்க்கொடை!
படத்தில் காண்பதோ பனிக் கொடை !
ஜான்வி கபூர்.