இயக்குநர் சிகரம் கே.பி.யின் மனைவி கவலைக்கிடம்.

தமிழகத் திரை உலகில் துணிகரமான கருத்துகளைச் சொன்னவர்களில் இயக்குநர் கே.பாலசந்தரும் ஒருவர்.உலகநாயகன்.சூப்பர் ஸ்டார் இருவரையும் அற்புத சிலைகளாக செதுக்கியவர். அவரது மனைவி ராஜம் பாலசந்தர். உடல் நலமற்று இருந்ததால் காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
தற்போது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. பாலசந்தர் எந்த வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்தாரோ அதே வார்டில் அதே படுக்கையில் ராஜம் அம்மாளும் சிகிச்சை பெறுகிறார்.2௦14 டிசம்பர் மாதம் கே. பாலசந்தர் இயற்கை அடைந்தார்.