சர்கார் படத்துக்கு வக்காலத்தா…ரஜினிகாந்த் மீது அதிமுக திடீர் பாய்ச்சல்!
‘சர்கார்’ பட விவகாரத்தில், ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான ‘நமது அம்மா நாளிதழில் ’ கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,