“சினிமா பெரிய புள்ளிகளின் ரகசியம் என் கையில்” மிரட்டும் ஸ்ரீ ரெட்டி.!

நிர்வாணப் போராட்டம் நடத்தி ஒரே நாளில் இந்திய திரை உலகத்தினரின் கவனத்தை ஈர்த்தவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி மல்லிடி.
தெலுங்கு நடிகர்கள் சிலர் தன்னை சுகித்து விட்டு ஏமாற்றி விட்டார்கள் என அதிரவைத்தார்.
தெலுங்கு நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதும் சென்னைக்கு வந்து சிலரிடம் தஞ்சம் அடைந்தார்.ராகவாலாரன்ஸ் தனது படத்தில் வாய்ப்பு அளிப்பதாக சொல்லி இருக்கிறார்.
இந்த நிலையில்தான் “பெரிய ஆட்களின் ரகசியம் தனது கையில் இருப்பதாகவும், மேலும் பல பெண்கள் தனக்கு தகவல்கள் தந்திருப்பதாகவும் இதனால் சினிமாவை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும் ” என்பதாகவும் பதிவிட்டிருக்கிறார் .
இன்னும் எத்தனை பேர் தூக்கத்தை கெடுக்கப்போகிறாரோ ,தெரியவில்லை.