பேட்ட படத்தின் ஆபாச வசனம்….ஓசை இல்லாமல்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்திலேயே ஆபாச வசனங்கள் வருதுன்னா அது தனுஷ் கொடுத்த தைரியம்தான்.! வடசென்னை படத்தில் வண்ட வண்ட யாக பேசப்பட்டு பின்னர் மக்களின் எதிர்ப்பால் நீக்கப்பட்டன.
சூப்பர் ஸ்டார் படம் என்பதால் யாரும் சொல்ல மாட்டார்கள் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நினைத்தாரோ என்னவோ தைரியமாக பேச வைத்து விட்டார்.
ஆனால் அந்த ஆபாச வசனங்களின் மென்னியை இறுக்கி ஓசை இல்லாமல் செய்து விட்டது தணிக்கைக்குழு . படம் பார்க்கிறவர்கள் ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான்.!
‘மக்குக் கூ’ என்பதில் ‘கூ’வை சைலன்ட் ஆக்கிவிட்டது ‘.முண்டை ‘ என்பதும் ‘ஆட்டமுடியாது ‘,’சூத்…..’, ‘ராகுல்’ ஆகியவைகளையும் சைலன்ட் ஆக்கி இருக்கிறார்கள்.! சூப்பரையே அசைக்கப்பார்த்திருக்கிறாரே இயக்குநர்.!